தமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்!

  • 6 years ago
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்த வழக்கில் அதன் கோரிக்கையை ஏற்ற மறுத்தது நீதிமன்றம். தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் அவர்களது உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்தது.

TN government appeals Chennai HC for its order to keep the Tuticorin gun shot victim's remains for embalming process.

Recommended