தினேஷ் கார்த்திக்கின் அரை சதம் , கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தது

  • 6 years ago
ஐபிஎல்லில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தமிழரான தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி 25 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 52 ரன்கள் அடித்தார்

25ம் தேதி நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

Captain DK's Knock (52) helps to KKR win

Recommended