Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
மிகவும் வயதானவர்கள் உள்ள அணி என்று கிண்டல் செய்யப்பட்டது சிஎஸ்கே. தம்பிங்களா நாங்க சிஎஸ்கேடா, என்று தைரியமாக கூறும் அளவுக்கு கடைசி கட்டம் வரை அதிரடியாக ஆடக் கூடிய அனுபவமுள்ள வீரர்களை பெற்றது அணியின் முக்கிய பலமாகும். அதில் முக்கியமான வீரர் டு பிளசிஸ்


Du PLessis.. A comback CSK Hero. Age is just number.

Category

🥇
Sports

Recommended