ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த குமாரசாமி-வீடியோ

  • 6 years ago
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்த குமாரசாமிக்கு உள்ளூர் பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். கர்நாடகத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சிக்கு அதிகாரத்துக்கு போட்டி ஏற்பட்டது. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

Recommended