Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
ரஜினிகாந்தே கர்நாடகா மாநிலத்துக்கு நேரில் வந்து அணைகளை பார்வையிட்டு பிறகு தண்ணீர் இருந்தால் அவரே திறந்து விடட்டும் என்று குமாரசாமி நக்கலாக தெரிவித்தார். கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா அரசு பதவியேற்ற கையோடு வீடு திரும்பியது. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசு அமையவுள்ளது.


Kumarasamy says that Rajinikanth has to come to Karnataka and watch the water levels of dams and let him open the water to Tamilnadu.

Category

🗞
News

Recommended