Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஹைதராபாத்

20ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் 172 ரன்கள் அடித்தது . அதிகபட்சமாக தவான் 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் .அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அதிரடியாக ஆடியது.

கொல்கத்தா சார்பாக சுனில் நரேன் 10 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் . அப்போது ரஷீத் கான் உத்தப்பாவின் கேட்சை தவறவிட்டார். வில்லியம்சன் கோபப்படாமல் , அவருடைய முயற்சியை கைத்தட்டி பாராட்டினார்



Kane Williamson amazing cool mind surprises cricket fans, as rashid khan drops the catch of robin uthappa

Looks like he following dhoni style.

Category

🥇
Sports

Recommended