ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பெங்களூரு , 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பிளே ஆப் சுற்றில் ஆட தகுதி இழந்தது ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயஸ் கோபால் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றினார்.
Rajasthan Royals win RCB by 30runs.Shreyas Gopal demolished RCB dreams.