ஆளுநரை சந்திக்க எடியூரப்பா மற்றும் குமாரசாமி தரப்பு கடும் போட்டா போட்டியில் உள்ளது.
ஆளுநர் மாளிகையில் மஜத தலைவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஜேடிஎஸ் நிர்வாகிகள், குபேந்திர ரெட்டி, ரமேஷ் பாபு, சரவணன் ஆளுநர் மாளிகை சென்றபோதிலும் அவர்களை அனுமதிக்க ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து விட்டது.
Yeddyurappa and Kumaraswamy try to woo Governor of Karnataka.