கர்நாடக தேர்தலில் திடீர் டுவிஸ்ட்-வீடியோ

  • 6 years ago
des:கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததை அடுத்து சோனியா காந்தியின் ஆஃபரை ஏற்ற தேவ கௌடா கட்சியும் காங்கிரஸும் இணைந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது. கர்நாடக தேர்தலில் கருத்து கணிப்புகள் கூறியதை போல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து பாஜக வெற்றி பெறும் என்ற ஒரு தோற்றம் உருவானது.

Recommended