19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு-வீடியோ

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம்

Recommended