சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே நேரம் காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த தீபக் சாஹர் அணிக்குத் திரும்புகிறார்.
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரில், ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ’காயம்’ பாடாய்ப் படுத்தி வருகிறது.