கண்கவர் மே பிளவர் செல்பியில் ஆனந்தம்

  • 6 years ago
மே பிளவர் பூக்கள் பூத்து குளுங்குவதால் சுற்றுல்லா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

நீலகிரியில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. இந்தியா மட்டும் இன்றி அனைத்து நாடுகளில் இருந்தும் சுற்றுல்லா பயணிகள் கோடை விடுமுறையை உற்சாகமாக கழிக்க ஊட்டியில் குவிந்துள்ளனர். சுற்றுல்லா பயணிகளின் வருகையால் ஊட்டி நகரமே குதூகுலம் கொண்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சாலை வழியில் வரும் சுற்றுல்லா பயணிகள் பச்சை பசேலென்று இலைகளுக்கு நடுவே பூத்து குளுங்கும் மே பிளவர் பூக்களுக்கு அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து மகிழ்கின்றனர். இதுமட்டும் இன்றி ஊட்டியில் கண்கவர் மலர்காட்சிகளும் காய்கறி கண்காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகள் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.

May flower flowers bloom and they are enthusiastic.

Recommended