தினகரன் கோஷ்டிக்கு வலை வீசும் திவாகரன்- வீடியோ

  • 6 years ago
தினகரன் அணியில் இருப்பவர்களை, திவாகரன் அணிக்கு இழுக்கும் பணிகள் வேகம் அடைந்து வருகின்றன. 'உங்களுக்குத் தேவையானதை பாஸ் பார்த்துக் கொள்வார். அவரால் பதவி வாங்கிய இரண்டு அமைச்சர்களும், உங்களுக்கு நல்லது செய்வார்கள்' எனத் தூண்டிலை வீசிக் கொண்டிருக்கின்றனர். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நாள்தோறும் கடிதங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. தினகரன் தரப்பும் திவாகரன் தரப்பும் மாறி மாறிப் புகார்களை அனுப்பி வருகின்றனர்.



Sources said that Sasikala Brother Divakaran is trying Split in Dinakaran Faction.

Recommended