அதிரடி காட்டும் வாட்சன்... சென்னை ரன் குவிப்பு

  • 6 years ago
புனேயில் நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்துள்ளது. ஷேன் வாட்சன் 24, டுபிளாசி 20 ரன்களுடன் ஆடுகின்றனர்.

delhi derdevils won the toss and choose to bowl first

Recommended