Skip to playerSkip to main content
  • 8 years ago
குஜராத் உனாவில் இந்துத்துவா அமைப்பினரால் கடும் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தினர் உட்பட 300 தலித்துகள் புத்த மதத்துக்கு மாறினர். உனாவில் 2016-ம் ஆண்டு இறந்த பசுவின் தோலை உரித்தனர் எனக் கூறி 4 பேர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.


300 Dalits embraced Buddhism on Sunday in Gujarat.

Category

🗞
News

Recommended