கல்லணையில் சீமான் ஆவேசம்

  • 6 years ago
des:காவிரி விவகாரத்தில் தனி அடையாளங்களை உதறிவிட்டு தமிழர்கள் என்று முன்னிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் இயக்குநர் பாரதிராஜா, சீமான், மணியரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Naam Tamiler party Chief co ordinator Seeman says In the Cauvery issue Tamils should protest without indivisuality.

Recommended