திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

  • 6 years ago
திருமணமான மறுநாளே புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் காலனியை சேர்ந்தவர் விநாயகம் என்பவரது மகள் மீனா, 20. இவருக்கும், குரிசிலாப்பட்டை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கோவிந்தராஜ் 25 என்பவருக்கும் நேற்று முன்தினம் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. அத்துடன் சம்பிரதாயப்படி, தம்பதிகள் மணமகள் வீட்டிற்கும் அழைத்து வரப்பட்டனர்.


On the next day of marriage in Vaniyambadi, the newly married committed suicide. As the wedding took place yesterday, the groom has gone out of work. Then the bride Meena's relative Yuvraj had gone into the house and committed suicide. The police informed the police that they are recovering Meena's body and are being investigated.

Recommended