ஐ.ஓ.பி.வங்கியை கண்டித்து பெண் ஆட்டோ ஓட்டுனர் போராட்டம்

  • 6 years ago
புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியை கண்டித்து பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவர் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர். இவர் புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் நகை கடன் பெற்றுள்ளார். மேலும் அதே வங்கியில் கார் லோனும் வாங்கியுள்ளார்.

Pudukottai IOB The woman driver Saroja was involved in a hunger strike in Ambedkar Prasad near the Old Bus Stand. Police came to the spot and negotiated with Saroja, but Saroja was arrested by police after she refused to negotiate.

Recommended