தவான் இல்லாமல் தவிக்கும் ஹைதராபாத் அணி

  • 6 years ago
சென்னைக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் களமிறக்கப்படவில்லை .

கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் தவான் விளையாடாத காரணத்தினால் அவருக்கு மாற்றாக களமிறங்கிய ரிக்கி பூய் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்

sun rises hydrabad opening batsman ricky got duck out in today match

Recommended