சரியான தண்டனை! சிறுமிக்கு கிடைத்த நியாயம்- வீடியோ

  • 6 years ago
11 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூர்மாவட்டம்,சேண்பாக்கத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை கடத்தி சென்று அதே பகுதியை சேர்ந்த சதிஷ் என்ற தயாளன் பாலியல் பலாத்காரம் செய்து கர்பமாக்கினார் இதுகுறித்து 2015 ஆம் ஆண்டு வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் சதிஷ் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு மொத்தம் 13 ஆண்டுகள் சிறைதண்டனையும் 6 ஆயிரம் அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் மேலும் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணத்தை வேலூர் மாவட்ட சட்ட உதவி மையம் மூலம் கிடைத்திட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மகளிர் விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பால் சதிஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்

Category

🗞
News

Recommended