ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக பவுண்டரிகளை விளாசிய சென்னை

  • 6 years ago
புனேயில் நடந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இன்றைய போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 25 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளது.

most fours hit in an innings by csk

Recommended