உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் | மோடி கடும் கண்டனம்- வீடியோ

  • 6 years ago
உத்தர பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள செம்ஹ பஜ்ஹா கிராமத்தில் இருக்கும் சித்தார்த்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி புதன்கிழமை இரவு திருமண ஊர்வலத்தை பார்க்க வெளியே சென்றுள்ளார். | :எந்த ஆட்சியின் போது நடந்தாலும் பலாத்கார சம்பவங்கள் கண்டனத்திற்குரியவை. இதனை அரசியலாக்க வேண்டாம் என்று லண்டன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended