ஒருவழியாக இந்த வருடத்தின் முதல் ரன் எடுத்த பிஞ்ச்

  • 6 years ago
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட்டான பஞ்சாப் அணியின் ஆரோன் பின்ச், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ரன்னை எடுத்துள்ளார்.

11வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ஆரோன் பின்ச், தனது காதலியுடன் திருமணம் ஏற்பாடு செய்திருந்ததால், முதல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

Aaron finch finally scores his first run after 3 matches

Category

🥇
Sports

Recommended