ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்-வீடியோ

  • 6 years ago
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியளார்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

Recommended