கரூரில் டிடிவி தினகரன் போராட்டம்-வீடியோ

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கரூரில் போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய தினகரன் தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி என்றார். ரெய்டு பயம் உள்ளதால் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சப்படுவதாக குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டடங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



TTV Dinakaran says that Tamilnadu govt not taking action on cauvery issue because of afraid in the IT raid.

Recommended