Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
லாரியில் இருந்து கழற்றப்படும் இரும்பு பட்டையில் இருந்து அரிவாள் வெட்டுக்கத்தி கோடாரி கடப்பாரை உள்ளிட்ட இரும்பு பொருட்களை வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் முகாமிட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விவசாய கருவிகளின் விலை மலிவாக கிடைப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வடமாநிலமான ராஜஸ்தான் மாநிலம் ஜலாவாட் மாவட்டம் மனோர்தானா கிராமத்தை சேர்ந்த கொல்லுப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக ரயில் மூலம் தமிழகம் வருகின்றனர்

Des : Workers from the North of the United States produce and sell iron items, including axle cutting axle cut from the steel bar from the lorry

Category

🗞
News

Recommended