Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
ஐபிஎல் தொடரில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 7வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் குவித்தது

ipl 2018, rajasthan royals vs royal challangers banglore, banglore need 218 runs to win

Category

🥇
Sports

Recommended