ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் பனியனை எரித்து போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தக் கூடாது என்று அரசியல் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Protestors who protest in Annasalai burns CSK's Yellow TShirt. They also burns IPL tickets.