போராட்டத்திற்கு இடையே டிரெண்டாகும் ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ
  • 6 years ago
சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே பதட்டமான சூழல் நிலவும் நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சூப்பராக ஒரு ஐடியா கொடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே ஆர்.ஜே. பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

RJ Balaji is trending on social media at a time people are protesting against the IPL match between CSK and KKR in Chennai Chepauk stadium.
Recommended