Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
சாகச கலைஞர்கள் பைக்கில் அமர்ந்தும் சுழற்றியும் செய்த சாகசங்கள் மெய்சிலிர்க்க வைத்தது காண்போரை ஆச்சர்யபடுத்தியது.

நீலகியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் புகழ் பெற்ற பைக் சாகச கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சியில் சாகச கலைஞர்கள் பைக்கில் அமந்தும் நின்றும் பைக்கை சுழற்றியும் பல்வேறு சாகசங்கள் செய்து கட்டடியதை மாணவ மாணவிகள் கரகோஷத்துடன் கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்


இது மட்டுமின்றி மிகவும் பழமையான பென்ஸ் கார்இ 1950 வருங்களில் உபயோகப் படுத்திய ஜீப் மற்றும் தற்போது உள்ள நவீன கார்களிலும் சாகசங்களை செய்து காட்டினர்

des : Surprised by the adventurous adventures of adventurous sailing adventures

Category

🗞
News

Recommended