Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை சுடுவதற்காக துப்பாக்கி பயிற்சி எடுப்பதாக சக வீரர் சாஹல் தெரிவித்துள்ளார். இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் காமெடியாக பதில் அளித்து இருக்கிறார்கள். அதோடு சாஹல் தான் துப்பாக்கி பயிற்சி பெறும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். சாஹல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். இந்த நிலையில் தற்போது பாண்டியா குறித்து சாஹல் இப்படி டிவிட் செய்துள்ளார்.

சாஹல் தனது டிவிட்டில் ''ஐபிஎல் போட்டிக்கு முன்பாக குறி வைப்பது குறித்து சில பயிற்சிகளை செய்து கொண்டு இருக்கிறேன். நான் துப்பாக்கியில் குறிவைக்கும் முதல் நபர் ஹர்திக் பாண்டியா மட்டுமே'' என்றுள்ளார்.

I am practising to shoot Hardik Pandya says Chahal in twitter. He tweets, Some target practice before the IPL.

Category

🗞
News

Recommended