லேகிய வியாபாரிக்கு பதில் தைலம் வியாபாரியை அடித்து துவைத்த பொதுமக்கள்

  • 6 years ago
உடல் எடையைக் குறைக்க லேகியம் சாப்பிட இளைஞர் பலியான விவகாரத்தில் லேகிய வியாபாரி என்று எண்ணி தைலம் வியாபாரியை பொதுமக்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரதீப் தனது உடல் எடையைக் குறைக்க சாலையில் வாகனத்தில் விற்பனை செய்த லேகியத்தைக் கடந்த புதன்கிழமை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். லேகியம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

des : Lack of weight loss to the weight of the youth

Recommended