மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி- வீடியோ

  • 6 years ago
அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசிய போது அரசியல் குறித்துதான் பேசப்பட்டது என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Mamata Banerjee has said that 2019 Parliament election will be interesting. And also Mamata said we discussed about Politics there is nothing to hide.

Recommended