கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
  • 6 years ago
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் ஆட்சி காலம் அங்கு முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி உள்ளது.


The poll schedule for the Karnataka Assembly Elections will be issued today. The Election Commission of India is expected to announce the poll schedule at 11 am today.
Recommended