சசிகலா புஷ்பா 2-வது திருமணத்துக்கு கோர்ட் தடை!

  • 6 years ago
சசிகலா புஷ்பா எம்பி, ராமசாமியின் இரண்டாவது திருமணத்திற்கு மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் திருமண விவகாரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி. ராமசாமி என்பவரை மறுமணம் செய்து கொள்ளப்போவதாக திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து ராமசாமி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி சத்யபிரியா புகார் அளித்தார்.

Madurai Court stay to Sasikala pushpa and Ramasamy second marriage as Ramasamy isnt still get divorce from his first wife sathyapriya.

Recommended