ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம்

  • 6 years ago
ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.

Dindugul district Raji Makkal Mandram leaders plans to resign their post. They are opposing the suspension of Dindugul district secretary.

Recommended