நீட் தேர்வில் நடிகைகள்- ராசா ஆவேசம்- வீடியோ

  • 6 years ago
நீட் தேர்வில் நடிகை ஐஸ்வர்யா ஸ்ரீதேவி குறித்த பொது அறிவு கேள்விகள் இடம் பெறும் என்றும் அதைப்பற்றி எப்படி மாணவர்களுக்கு எப்படி தெரியும் என்று ஆராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராசா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் நீட் தேர்வில் பொது அறிவு கேள்விகள் என்ற பெயரில் நடிகை ஐஸ்வர்யாவின் வயது நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த கேள்விகள் இடம் பெற்றால் அது பற்றி நம் மாணவர்களுக்கு எப்படி தெரியும் என்றும் தமிழக மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகள் இடம் பெற்றிருந்தால் அவர்கள் அதற்கு பதிலளித்து வெற்றி பெருவார்கள் என்றார். மேலும் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்த போது அதிமுக அரசு அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி விட்டு பின்னர் அமைதிகாத்ததாக ராசா குற்றம்சாட்டினார். இதே போல் தான் காவேரி மேலாண்மை வாரிய பிரச்சணையையும் அதிமுக அரசு கையாளும் என்று கூறினார்.

des : Asked about how the students know how to know about actress Aishwarya Sridevi and the general knowledge questions.

Recommended