ஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை : சுஷ்மா சுவராஜ்- வீடியோ

  • 6 years ago
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றுதான் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட 39 பேரின் உடலும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இவர்களின் உடல் விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. இந்த தகவல் நாடாளுமன்றத்தில் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

Recommended