கருகிய நிலையில் தாய் மகள்கள்! ஈரோட்டில் அதிர்ச்சி- வீடியோ

  • 6 years ago
வீட்டின் படுக்கை அறையில் தாய் மகள்கள் உயிரிழந்தது குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்

ஈரோடு தயிர் பாளையத்தில் வசித்து வருபவர் ராஜா . இவருக்கும் மனைவி ஜெயந்திக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது

இதையடுத்து ராஜா அதிகாலையில் வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளார் .அப்போது ராஜாவின் வீட்டில் உள்ள படுக்கை அறையில் மனைவி ஜெயந்தி , மகள்கள் தனுஷ்யா , பவித்ரா ஆகிய மூவரும் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர் . இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க போலிசார் விரைந்து வந்து மூவரது உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

Recommended