விண்ணைத்தாண்டி வருவாயா 2 ரெடியாகிறது-கவுதம் வாசுதேவ் மேனன்- வீடியோ

  • 6 years ago
கோவை தனியார் கல்லூரியில பதிவுகள் என்ற தலைப்பில் இன்று தென் இந்திய குறும்பட திருவிழா இன்று நடைபெற்றது, இதில் தமிழக முன்னணி இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன்,ராஜு முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்,இதில்​ சில குறும்படங்கள் திரையிடப்பட்டன,பின் மாணவ , மாணவிகளின் கேள்விக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் கூறினார், மாணவ , மாணவிகள் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டனர்,

Recommended