காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்..வீடியோ

  • 6 years ago
வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மினிகாய் தீவுக்கு தென்கிழக்கே 130 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Chennai Meteorological center has said that, Low depression will be weaken step by step. Heavy rain will continue in Sothern Tamilnadu and North interior districts.

Recommended