அனுமதி பெறாமல் மலை ஏறினால் கடும் நடவடிக்கை - முதல்வர்- வீடியோ

  • 6 years ago
வனத்துறையினரிடம் முறையான அனுமதியோ, பயிற்சியோ இல்லாமல் வனப்பகுதி, மலைப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் 36 பேர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகள், ஐடி ஊழியர்கள், சிறுவர்களும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகலில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரும் சிக்கினர்.

CM Edappadi K. Palaniswami says The Forest department would strengthen the safety and security arrangements inside the reserve forests. The government would hold a detailed inquiry, he said.

Recommended