மர்.15-ல் புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

  • 6 years ago
மார்ச் 15-ஆம் தேதி கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் டிடிவி தினகரன் அறிமுகப்படுத்துகிறார். அதிமுகவை எடப்பாடி அணியிடம் இருந்து மீட்க டிடிவி தினகரன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தனிக் கட்சியாக செயல்படுவதற்கு பெயரை வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினார்.

TTV Dinakaran announces his party name on March 15 in Madurai Melur. He also hoists his party's flag on that day.

Recommended