காவிரி மேலாண்மை வாரியம் இல்லையா?- வீடியோ

  • 6 years ago
காவிரி நீர் விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் என யார் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் தமிழகம் வஞ்சிக்கப்படுவதென்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக மத்திய இணை அமைச்சர் கூறிய நிலையில், அப்படி ஒரு அம்சமே தீர்ப்பில் இல்லை என்று இன்று நீர்வளத்துறை செயலாளர் பல்டி அடித்துள்ளார். காவிரி நீர் அது கானல் நீராகி பல ஆண்டுகளாகிறது. 1978களில் தொடங்கிய காவிரி நீர் பங்கீடு விவகாரம் 2018லும் முற்றுபெறாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. முதலில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 205 டிஎம்சி நீர் கொடுக்க வழங்கப்பட்ட தீர்ப்பு 2007ல் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் போது 192 டிஎம்சியாக குறைந்தது.



Why centre is casting dual role in No cauvery management board formation? last week union minister Arjun Ram Meghwal told the process for setting up the Cauvery Management Board has begun and it will be completed within a span of six weeks.

Recommended