சிதம்பரம் செய்தது ஊழல் இல்லையா? - ரவி ஷங்கர் கேள்வி.

  • 6 years ago
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் விரைவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய சட்ட துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Former Union Minister, P Chidambaram would find himself in a spot of bother after the Public Accounts Sub Committee sought a CBI probe against him for the controversial 80:20 gold import scheme. The PAC has alleged that Chidambaram had ignored objections of the Department of Revenue Intelligence.

Recommended