ஐபிஎல் 2018 தொடக்கவிழா ஏப்ரல் 6ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 7ம் தேதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் நியமித்த நிர்வாகிகள் குழு தொடக்க விழாவிற்கான பட்ஜெட்டில் ரூ. 20 கோடி குறைத்ததே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளின் உற்சாகம் ஆடம்பரம் அத்தனையும் தெறிக்கும் விஷயங்களாக இருப்பவை தொடக்க விழாவிற்கான நிகழ்ச்சிகளே. கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரைப்பிரபலங்கள் என்று டி20 போட்டிகளின் தொடக்க விழாவே கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும்.
The opening ceremony of Indian Premier League2018 will be held at Mumbai's Wankhede Stadium on April 7, due to budget reduction of Rs.20 crores by SC appointed COA's.