Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
லண்டனை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகளை வைத்து ஒரு புதிய தீவிரவாத இயக்கத்தை உருவாக்க முயன்றுள்ளார்கள். உமர் அகமது ஹாஹ் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளி ஆவார். அபுதாஹர் மாமுன், முகமது அபித் ஆகியோர் இவனுக்கு உதவியாக இருந்துள்ளார்கள்.

இவர்கள் மாதராசா பள்ளி ஒன்றில் பொய்யான பெயரில் வேலை பார்த்துள்ளார்கள். அங்கு படிக்கும் மாணவர்களிடம் இவர்கள் தீவிரவாதம் குறித்து பயிற்சி கொடுத்துள்ளார்கள். தற்போது இவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது.

Category

🗞
News

Recommended