Skip to playerSkip to main content
  • 8 years ago
கடந்த சில நாட்களாக இந்திய தொலைக்காட்சி ஊடங்கங்கள் சில மிகவும் கேவலமாக நடந்துக் கொண்டன. நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை பாத்ரூம் போன்ற வி.எப்.எக்ஸ் பின்னணி கொண்டும், சிலர் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி படுத்திருப்பது போல மார்ஃபிங் செய்தும் மிகவும் கீழ்த்தரமாக நடந்துக் கொண்டனர். உள்ளூர், மாநில தொலைக்காட்சிகளில் இருந்து தேசிய செய்தி தொலைக் காட்சிகள் வரை பல செய்தி சேனல்கள் இப்படியாக செய்தியினை ஒளிப்பரப்பி சமூகத்தில் பலத்தரப்பட்ட மக்களின் எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளாகினார்கள். இப்போது, அந்த பாத்ரூம் மீடியாக்களை வசைமாரியாக பல கேள்விகள் கேட்டு தூள் கிளப்பியிருக்கிறார் நடிகையும், நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியுமான அமலா அக்கினேனி.

Amala Akkineni Slaps Media For Bathroom Journalism and Its Way of Coverage on Actress Look!

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended