உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு கோஹ்லி மற்றும் தோனி நிச்சயம் தேவை- வீடியோ

  • 6 years ago
இந்திய அணி அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பையை வெல்ல தோனியின் அனுபவமும், கோலியின் ஆக்ரோஷமும் அவசியம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி, சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள், டி-20 என இரண்டு தொடர்களை வென்று புது வரலாறு படைத்தது.

india will require both current skipper virat kohlis aggression and his predecessor mahendra singh dhonis calmness.

Recommended