டி.ராஜேந்தரின் நியூமராலஜி சென்டிமென்ட்!- வீடியோ
  • 6 years ago
அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய டி. ராஜேந்தர் மீண்டும் தனது கட்சியை பட்டி டிங்கரிங் பார்த்து பெயரை இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகமாக மாற்றியுள்ளார். திமுகவின் முக்கியப் புள்ளியாக கொள்கைப் பரப்பு செயலாளராக திகழ்ந்தவர் டி.ராஜேந்தர். திமுகவில் இருந்த போது எம்ஜிஆரை கடுமையாக விமர்சித்தவர். பின்னர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் திமுகவில் இருந்து விலகினார்.

T Rajendhar has renamed his party as Ilatchiya DMK as per numerology sentiment.
Recommended